கைவிடப்பட்ட பெண் சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் 


1) Applicant Photo - போட்டோ 

2) Proof of Residence - குடியிருப்பு சான்று

3) Proof of Marriage - திருமணச் சான்று

4) Proof of Desertion or FIR Details - வெளியேறியதற்கான சான்று அல்லது FIR விவரங்கள்

5) Self-Declaration of Applicant - விண்ணப்பதாரரின் சுய உறுதிமொழி படிவம் (இ-சேவை மையத்தில் கிடைக்கும்)


குறிப்பு : அனைத்து ஆவணங்களும் அசல் 

மேலும் தகவலுக்கு : 9942241866, 9698093671