விவசாய வருமான சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் 


1) Applicant Photo - போட்டோ 

2) Any Address Proof - ஏதேனும் முகவரி சான்று 

3) Last One Year Adangal - கடைசி ஒரு ஆண்டு அடங்கல் 

4) Chitta - சிட்டா 

5) Proof of Lease (NOC from the Landholder) - குத்தகைக்கான சான்று

6) Self-Declaration of Applicant - விண்ணப்பதாரரின் சுய உறுதிமொழி படிவம் (இ-சேவை மையத்தில் கிடைக்கும்)


குறிப்பு : அனைத்து ஆவணங்களும் அசல் 

மேலும் தகவலுக்கு : 9942241866, 9698093671