குடும்ப இடப்பெயர்வு சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் 


1) Photo - போட்டோ 

2) Any Address Proof - ஏதேனும் முகவரி சான்று 

3) Marriage Invitation or Marriage Certificate - திருமண அழைப்பிதழ் அல்லது திருமணச் சான்றிதழ்

4) Previous Residence Address Proof Document - முந்தைய குடியிருப்பு முகவரி சான்று ஆவணம்

5) Self-Declaration of Applicant - விண்ணப்பதாரரின் சுய உறுதிமொழி படிவம் (இ- சேவை மையத்தில் கிடைக்கும்)


குறிப்பு : அனைத்து ஆவணங்களும் அசல் 

மேலும் தகவலுக்கு : 9942241866, 9698093671