வேலை வாய்ப்பில்லா சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் 


1) Photo - போட்டோ 

2) Any Address Proof - ஏதேனும் முகவரி சான்று 

3) Educational Qualification Proof - கல்வித் தகுதிச் சான்று

4) Transfer Certificate - இடமாற்றச் சான்றிதழ்

5) Family Income Certificate - குடும்ப வருமானச் சான்றிதழ்

6) Employment Card - வேலைவாய்ப்பு அட்டை

5) Self-Declaration of Applicant - விண்ணப்பதாரரின் சுய உறுதிமொழி படிவம் (இ- சேவை மையத்தில் கிடைக்கும்)


குறிப்பு : அனைத்து ஆவணங்களும் அசல் 

மேலும் தகவலுக்கு : 9942241866, 9698093671