விதவை சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் 


1) Photo - போட்டோ 

2) Any Address Proof - ஏதேனும் முகவரி சான்று 

3) Death Certificate of Husband - கணவரின் இறப்புச் சான்றிதழ் 

4) Marriage Registration certificate or any other documents to prove marriage - திருமணப் பதிவுச் சான்றிதழ் அல்லது திருமணத்தை நிரூபிக்கும் வேறு ஏதேனும் ஆவணங்கள்

5) Self-Declaration of Applicant - விண்ணப்பதாரரின் சுய உறுதிமொழி படிவம் (இ- சேவை மையத்தில் கிடைக்கும்)


குறிப்பு : அனைத்து ஆவணங்களும் அசல் 

மேலும் தகவலுக்கு : 9942241866, 9698093671