பேரிடர்களில் கல்விச் சான்றிதழ்களை இழந்ததற்கான சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் 


1) Photo - போட்டோ 

2) Residence Proof - குடியிருப்பு சான்று

3) Damage Certificate Xerox Copy - சேதாரமான சான்றிதழ் நகல் 

4) Self-Declaration of Applicant - விண்ணப்பதாரரின் சுய உறுதிமொழி படிவம் (இ- சேவை மையத்தில் கிடைக்கும்)


குறிப்பு : அனைத்து ஆவணங்களும் அசல் 

மேலும் தகவலுக்கு : 9942241866, 9698093671