கலப்பு திருமண சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
1) Combined Photo of Husband and Wife - கணவன் மற்றும் மனைவியின் ஒருங்கிணைந்த புகைப்படம்
2) Permanent Community Certificate of the Groom - மணமகனின் நிரந்தர சமூகச் சான்றிதழ்
3) Permanent Community Certificate of the Bride - மணமகளின் நிரந்தர சமூகச் சான்றிதழ்
4) Marriage Registration Certificate - திருமணப் பதிவுச் சான்றிதழ்
5) Any Address Proof - ஏதேனும் முகவரி சான்று
6) Self-Declaration of Applicant - விண்ணப்பதாரரின் சுய உறுதிமொழி படிவம் (இ- சேவை மையத்தில் கிடைக்கும்)
குறிப்பு : அனைத்து ஆவணங்களும் அசல்
மேலும் தகவலுக்கு : 9942241866, 9698093671