பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
1) Photo - போட்டோ
2) Any Address Proof - ஏதேனும் முகவரி சான்று
3) Proof of Income (Payslip, Income Certificate, etc) - வருமானச் சான்று (பேசிலிப், வருமானச் சான்றிதழ் போன்றவை)
4) Community Certificate - சமூக சான்றிதழ்
5) Income Tax Return - வருமான வரி அறிக்கை
6) Self-Declaration of Applicant - விண்ணப்பதாரரின் சுய உறுதிமொழி படிவம் (இ- சேவை மையத்தில் கிடைக்கும்)
குறிப்பு : அனைத்து ஆவணங்களும் அசல்
மேலும் தகவலுக்கு : 9942241866, 9698093671