முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
1) Applicant Photo - போட்டோ
2) Any Address Proof - ஏதேனும் முகவரி சான்று
3) Applicant Transfer Certificate - விண்ணப்பதாரரின் இடமாற்றச் சான்றிதழ்
4) Self-Declaration of Father - தந்தையின் சுய உறுதிமொழி படிவம்
5) Self-Declaration of Mother - தாயின் சுய உறுதிமொழி படிவம்
6) Father Transfer Certificate - தந்தையின் இடமாற்றச் சான்றிதழ்
7) Mother Transfer Certificate - தாயின் இடமாற்றச் சான்றிதழ்
8) Current Academic year Certificates - தற்போதைய கல்வி ஆண்டு சான்றிதழ்கள்
9) Family or Smart Card - ரேஷன் கார்டு
10) Self-Declaration of Applicant - விண்ணப்பதாரரின் சுய உறுதிமொழி படிவம் (இ-சேவை மையத்தில் கிடைக்கும்)
குறிப்பு : அனைத்து ஆவணங்களும் அசல்
மேலும் தகவலுக்கு : 9942241866, 9698093671