ஆதரவற்ற விதவை சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் 


1) Photo - போட்டோ 

2) Address Proof - முகவரி சான்று 

3) Smart or Ration Card - ரேஷன் கார்டு 

4) Death Certificate of husband - கணவரின் இறப்புச் சான்றிதழ்

5) Legal Heir Certificate - சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ்

6) Aadhar Card - ஆதார் அட்டை

7) Income Certificate - வருமானச் சான்றிதழ்

8) Self-Declaration of Applicant - விண்ணப்பதாரரின் சுய உறுதிமொழி படிவம் (இ- சேவை மையத்தில் கிடைக்கும்)


குறிப்பு : அனைத்து ஆவணங்களும் அசல் 

மேலும் தகவலுக்கு : 9942241866, 9698093671