ஜெயின் மத சிறுபான்மை சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
1) Applicant Photo - விண்ணப்பதாரரின் புகைப்படம்
2) Address Proof - முகவரி சான்று
3) Copy of Jain Religious Minority Certificate of Parents of the applicant - விண்ணப்பதாரரின் பெற்றோரின் ஜெயின் மத சிறுபான்மை சான்றிதழின் நகல்
4) Jain Certificate obtained from an authorised signatory of a Jain Temple or Jain Sthanak or Jain Bhavan The Trusts or Societies should have been enrolled with District Collector - ஒரு ஜெயின் கோயில் அல்லது ஜெயின் ஸ்தானக் அல்லது ஜெயின் பவன் ஆகியவற்றின் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவரிடமிருந்து பெறப்பட்ட ஜெயின் சான்றிதழ், அறக்கட்டளைகள் அல்லது சங்கங்கள் மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்திருக்க வேண்டும்.
5) Religion of Father & Mother - தந்தை மற்றும் தாய் மதம்
6) Self-Declaration of Applicant - விண்ணப்பதாரரின் சுய உறுதிமொழி படிவம் (இ- சேவை மையத்தில் கிடைக்கும்)
குறிப்பு : அனைத்து ஆவணங்களும் அசல்
மேலும் தகவலுக்கு : 9942241866, 9698093671