திருமணமாகா சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
1) Photo - போட்டோ
2) Any Address Proof - ஏதேனும் முகவரி சான்று
3) Age Proof - வயது சான்று
4) Self-Declaration of Applicant - விண்ணப்பதாரரின் சுய உறுதிமொழி படிவம் (இ- சேவை மையத்தில் கிடைக்கும்)
குறிப்பு : அனைத்து ஆவணங்களும் அசல்
மேலும் தகவலுக்கு : 9942241866, 9698093671