ஆண் வாரிசு இல்லா சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் 


1) Combined Photo of Parents - பெற்றோரின் ஒருங்கிணைந்த புகைப்படம்

2) Residence Proof - குடியிருப்பு சான்று

3) Sterilization Certificate of Parents - பெற்றோரின் ஸ்டெரிலைசேஷன் சான்றிதழ்

4) Birth certificate of First Children - முதல் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்

5) Birth certificate of Second Children - இரண்டாவது குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்

6) Family or Smart Card - ரேஷன் கார்டு

7) Self-Declaration of Applicant - விண்ணப்பதாரரின் சுய உறுதிமொழி படிவம் (இ- சேவை மையத்தில் கிடைக்கும்)


குறிப்பு : அனைத்து ஆவணங்களும் அசல் 

மேலும் தகவலுக்கு : 9942241866, 9698093671