இந்திரா காந்தி தேசிய  முதியோர் ஓய்வூதியத்  திட்டம் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் 


1) Photo - போட்டோ 

2) Aadhaar Card - ஆதார் கார்டு 

3) Aadhaar Consent Form - ஆதார் ஒப்புதல் படிவம்

4) Smart or Ration Card or Any Address Proof - ஸ்மார்ட் (அ) ரேஷன் கார்டு (அ) ஏதேனும் முகவரிச் சான்று

5) Any Identity Proof(Voter ID Card,Passport,PAN Card,Driving License) - ஏதேனும் அடையாளச் சான்று (வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் அட்டை, ஓட்டுநர் உரிமம்)

6) Bank Passbook - வங்கி பாஸ்புக்

7) Self-Declaration of Applicant - விண்ணப்பதாரரின் சுய உறுதிமொழி படிவம் (இ- சேவை மையத்தில் கிடைக்கும்)


குறிப்பு : அனைத்து ஆவணங்களும் அசல் 

மேலும் தகவலுக்கு : 9942241866, 9698093671