ஆதரவற்ற விதவை ஓய்வூதிய திட்டம் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
1) Applicant Photo - விண்ணப்பதாரர் புகைப்படம்
2) Aadhaar Card - ஆதார் அட்டை
3) Aadhaar Consent Form - ஆதார் ஒப்புதல் படிவம்
4) Smart or Ration Card or Any Address Proof - ஸ்மார்ட் அல்லது ரேஷன் கார்டு அல்லது ஏதேனும் முகவரிச் சான்று
5) Husband Death Certificate - கணவர் இறப்புச் சான்றிதழ்
6) Widow Certificate - விதவை சான்றிதழ்
7) Any Identity Proof(Voter ID Card,Passport,PAN Card,Driving License) - ஏதேனும் அடையாளச் சான்று (வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் அட்டை, ஓட்டுநர் உரிமம்)
8) Bank Passbook - வங்கி பாஸ்புக்
9) Self-Declaration of Applicant - விண்ணப்பதாரரின் சுய உறுதிமொழி படிவம் (இ- சேவை மையத்தில் கிடைக்கும்)
குறிப்பு : அனைத்து ஆவணங்களும் அசல்
மேலும் தகவலுக்கு : 9942241866, 9698093671