பணம் கொடுப்பவரின் உரிமம் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்


1) Photo - போட்டோ 

2) Residence Proof - குடியிருப்பு சான்று

3) Solvency Certificate of the Applicant - விண்ணப்பதாரரின் கடனாளிச் சான்றிதழ்

4) Shop Address Proof - கடை முகவரி ஆதாரம்

5) Property Document Proof or Patta or Chitta - சொத்து ஆவணச் சான்று (அ) பட்டா (அ) சிட்டா

6) Previous Licence - முந்தைய உரிமம்

7) Challan - சலான்

8) Form A - படிவம் ஏ

9) Building Licence document - கட்டிட உரிம ஆவணம்

10) Building Blue Print - கட்டிட ப்ளூ பிரிண்ட்

11) PAN Card - பான் கார்டு

12) Lease Agreement - குத்தகை ஒப்பந்தம்

13) IT Return document - IT ரிட்டர்ன் ஆவணம்

14) Self-Declaration of Applicant - விண்ணப்பதாரரின் சுய அறிவிப்பு (இ- சேவை மையத்தில் கிடைக்கும்)


குறிப்பு : அனைத்து ஆவணங்களும் அசல் 

மேலும் தகவலுக்கு : 9942241866, 9698093671