அடகு தரகர் சட்டத்தின் கீழ் உரிமம் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
1) Photo - போட்டோ
2) Residence Proof - குடியிருப்பு சான்று
3) Solvency Certificate of the Applicant - விண்ணப்பதாரரின் கடனாளிச் சான்றிதழ்
4) Shop Address Proof - கடை முகவரி ஆதாரம்
5) Property Document Proof or Patta or Chitta - சொத்து ஆவணச் சான்று (அ) பட்டா (அ) சிட்டா
6) Previous Licence - முந்தைய உரிமம்
7) Challan - சலான்
8) Form A - படிவம் ஏ
9) Nominee character certificate - நாமினி கேரக்டர் சான்றிதழ்
10) Nominee solvency proof - நாமினி கடனளிப்பு சான்று
11) Nominee residence proof - நாமினி குடியிருப்பு சான்று
12) Building Licence document - கட்டிட உரிம ஆவணம்
13) Building Blue Print - கட்டிட ப்ளூ பிரிண்ட்
14) PAN Card - பான் கார்டு
15) Lease Agreement - குத்தகை ஒப்பந்தம்
16) IT Return document - IT ரிட்டர்ன் ஆவணம்
17) Self-Declaration of Applicant - விண்ணப்பதாரரின் சுய அறிவிப்பு (இ- சேவை மையத்தில் கிடைக்கும்)
குறிப்பு : அனைத்து ஆவணங்களும் அசல்
மேலும் தகவலுக்கு : 9942241866, 9698093671