இறுப்பிட சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
1) Photo - போட்டோ
2) Any Address Proof - ஏதேனும் முகவரி சான்று
3) Birth Certificate - பிறப்பு சான்றிதழ் (அ) ஆதார் கார்டு
4) School Education Certificate(or) Employment Details(or)other proof to prove continuous residence of five years - பள்ளிக் கல்விச் சான்றிதழ்(அ) வேலைவாய்ப்பு விவரங்கள்(அ) 5 ஆண்டுகள் தொடர்ந்து வசிப்பதை நிரூபிக்கும் மற்ற சான்றுகள் (OPTIONAL)
5) Self-Declaration of Applicant - விண்ணப்பதாரரின் சுய உறுதிமொழி படிவம் (இ-சேவை மையத்தில் கிடைக்கும்)
குறிப்பு : அனைத்து ஆவணங்களும் அசல்
மேலும் தகவலுக்கு : 9942241866, 9698093671