சாதி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் 

1) Photo - போட்டோ 

2) Any Address Proof - ஏதேனும் முகவரி சான்று 

3) Community Certificate of Father or Community Certificate of Mother or Community Certificate of Siblings - பெற்றோர் அல்லது உடன் பிறந்தோர் சாதிச்சான்றிதழ் 

4) Self-Declaration of Applicant - விண்ணப்பதாரரின் சுய உறுதிமொழி படிவம் (இ-சேவை மையத்தில் கிடைக்கும்)


குறிப்பு : அனைத்து ஆவணங்களும் அசல் 

மேலும் தகவலுக்கு : 9942241866, 9698093671